தன்னம்பிக்கைக்கும், மன அமைதிக்கும், மதங்களில் சிறைப்பட்டு விடாத ஆன்மிகத்திற்கும் இன்னும் எத்தனையோ நல்ல விஷயங்களிற்கும் இங்கே வருகை தாருங்கள். இலக்கியக் கட்டுரைகளும், என் சிறுகதைகளும், நாவல்களும் கூட இங்குண்டு. அவையும் நல்ல வாசிப்பனுபவமாக உங்களுக்கு இருக்கும் என நம்புகிறேன். இங்கு வந்ததன் பயனாக சிறிதாவது அமைதியையும், நம்பிக்கையையும், உற்சாகத்தையும், ஒரு நல்ல மன மாற்றத்தையும் நீங்கள் உணர்ந்தீர்களானால் அதுவே என் எழுத்துக்கும், முயற்சிக்கும் கிடைத்த பரிசாகவும், ஊதியமாகவும் நான் கருதுவேன்.
Wednesday, February 8, 2023
முந்தைய சிந்தனைகள் 92
சிந்திக்க சில சிந்தனைகள், என் நூல்களிலிருந்து ....
Thank you🙏 Am very eager to know about your list of library books.If possible can you publish the list pls.
ReplyDeleteகையிருப்பில் உள்ள என்.கணேசனின் நூல்கள் மற்றும் விலை
Deleteநாவல்கள்
சாணக்கியன் (இரு பாகங்கள்) ..................... ரூ.900/-
சத்ரபதி .............................................................. ரூ.700/-
பரம(ன்) இரகசியம் .................... ரூ.750/-
அமானுஷ்யன் ....................... ரூ.600/-
புத்தம் சரணம் கச்சாமி ............... ரூ.700/-
இருவேறு உலகம் ....................... ரூ.700/-
இல்லுமினாட்டி ...................... ரூ.650/-
நீ நான் தாமிரபரணி ......................... ரூ.280/-
மனிதரில் எத்தனை நிறங்கள் ........................ ரூ.500/-
விதி எழுதும் விரல்கள் ........................... ரூ.130/-
யாரோ ஒருவன்? ..................................... ரூ.650/-
சிறுகதைத் தொகுப்பு
என்.கணேசன் சிறுகதைகள் ......................... ரூ.220/-
ஆழ்மனசக்தி நூல்கள்
ஆழ்மனதின் அற்புத சக்திகள் ........................ ரூ.270/-
ஆழ்மனசக்தி அடையும் வழிகள் .............. ரூ.250/-
விதியை மாற்றும் ஆழ்மனசக்திகள்.......... ரூ.230/-
மற்றவை
ஆன்மீகப் பயணத்தில் ஆத்மசக்திகள்....... ரூ.170/-
ஜாதகம் பயன்படுத்துவது எப்படி? .......... ரூ.90/-
சங்கீத மும்மூர்த்திகள் .................... ரூ.75/-
அறிவார்ந்த ஆன்மீகம்............................ ரூ.250/-
பிரசாதம் (ஆன்ம தேடலும், தெளிவும்) &
தோல்வி என்பது இடைவேளை(2 IN 1 Book)ரூ.250/-
வாழ்ந்து படிக்கும் பாடங்கள் ரூ.120
பிரமிடுகள் தேசத்தில் ஞானத்தேடல் ரு.120/-
இந்த நூல்கள் குறித்த முழுவிவரங்களைப் படிக்க –
https://nganeshanbooks.blogspot.com/
நன்றி ஐயா
ReplyDelete