(ஆழ்மனசக்தி இரகசியங்கள் 30)
தன்னம்பிக்கைக்கும், மன அமைதிக்கும், மதங்களில் சிறைப்பட்டு விடாத ஆன்மிகத்திற்கும் இன்னும் எத்தனையோ நல்ல விஷயங்களிற்கும் இங்கே வருகை தாருங்கள். இலக்கியக் கட்டுரைகளும், என் சிறுகதைகளும், நாவல்களும் கூட இங்குண்டு. அவையும் நல்ல வாசிப்பனுபவமாக உங்களுக்கு இருக்கும் என நம்புகிறேன். இங்கு வந்ததன் பயனாக சிறிதாவது அமைதியையும், நம்பிக்கையையும், உற்சாகத்தையும், ஒரு நல்ல மன மாற்றத்தையும் நீங்கள் உணர்ந்தீர்களானால் அதுவே என் எழுத்துக்கும், முயற்சிக்கும் கிடைத்த பரிசாகவும், ஊதியமாகவும் நான் கருதுவேன்.
Saturday, November 14, 2020
Subscribe to:
Post Comments (Atom)
நீங்கள் சொல்வதுடன்.... என்னுடைய அனுபவமும் ஒத்துப்போகின்றன ஐயா...
ReplyDeleteஎன்னுடைய தியானமும் நானே உருவாக்கியது தான்.... இடையில் என் வாழ்வில் நான் செய்ய வேண்டியது மற்றும் படித்த பேருண்மைகள்...இவற்றை சிந்தித்தால் அது வேறு விதமாகவும், இன்னும் ஆழமாகவும் புரியும்...
என் வாழ்விலும் அது வெளிப்படும்... நான் பெரிதாக அதை கவனித்தில்லை...பலர் என்னை வித்தியாசமான மனிதர், வித்தியாசமாக சிந்திக்கூடியவன் என்று அடிக்கடி கூறுவதுண்டு...
Very much interesting about your journey. You are my first inspiration to dive deep in the meditation/mind power I used to read books when I was in school/college days. i am keep learning keep improving . Thanks for all your writing work
ReplyDelete