சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Saturday, June 20, 2020

ஆரோக்கியமும் ஆழ்மனமும்

ஆழ்மனசக்தி இரகசியங்கள் 9

நம் ஆரோக்கியத்தில் நம் ஆழ்மனதின் பங்கு என்ன? நாம் ஆழ்மனதின் ஆரோக்கியத்திற்கான வேலையில் எப்படி எல்லாம் குறுக்கிடுகிறோம்? நம் ஆழமனசக்திப் பயிற்சிகள் எப்படி ஆரோக்கியத்துக்கும் உதவுகின்றன? உடலின் செல்களின் வேலைகள், தீபக் சோப்ரா, டாக்டர் ஓட்டோ வார்பர்க், டாக்டர் ப்ரூஸ் லிப்டன் போன்ற அறிஞர்களின் கண்டுபிடிப்புகள்...

1 comment:

  1. மிக்க நன்றி ஐயா.... தங்களின் எழுத்துக்களை வாசிப்பது கூட நம்மை ஆல்பா அலைவரிசையில் வைத்திருக்கும் என்பது...எனது அனுபவம்...

    ReplyDelete