சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Saturday, June 27, 2020

மனதை ஒருமுனைப்படுத்துங்கள்!

ஆழ்மனசக்தி இரகசியங்கள் 10

மனதை ஏன், எப்படி ஒருமுனைப்படுத்த வேண்டும்? கூர்ந்து கவனிக்கும் கலை, வெற்றியைத் தீர்மானிக்கும் அம்சம், லூயிஸ் அகாசிஸ் கற்றுத்தந்த பாடம், பயிற்சி....

2 comments:

  1. உண்மைதான் ஐயா...
    நான் ஆறு வருடங்களுக்கு முன் 'சிறிது காலம் மூச்சை கவனிக்கும் பயிற்சியை செய்து தேர்ச்சி பெற்ற பின் அடுத்த கடினமான பயிற்சிக்கு செல்லலாம்' என நினைத்தேன்... ஆனால் நாளுக்கு நாள் புது புது அனுபங்கள் என தொடர்ந்து கொண்டே தான் போகிறது... மூச்சை கவனிக்கும் பயிற்சியின் அடி ஆழத்தை இன்னும் எட்டவில்லை...

    ReplyDelete
  2. Your speech is nice inspirational sir....

    ReplyDelete