சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Saturday, December 28, 2019

என் இரண்டு புதிய நாவல்கள் வெளியீடு!
அன்பு வாசகர்களுக்கு வணக்கம்.


நீங்கள் ஆவலோடு எதிர்பார்த்திருந்த இல்லுமினாட்டி நாவலும், விதி எழுதும் விரல்கள் நாவலும் இன்று வெளியாகியுள்ளன.


கடைசி வரை பரபரப்பும், சுவாரசியமாகவும் நகரும் இல்லுமினாட்டி நாவல் 150 அத்தியாயங்கள்,  600க்கும் மேற்பட்ட பக்கங்கள் கொண்டது. வழக்கம் போல இந்த வலைப்பூவில் வியாழன் தோறும் ஏப்ரல் 2022 வரை தொடரும். நாவலின் விலை ரூ.650/-


விதி எழுதும் விரல்கள் நாவல் அமேசான் கிண்டிலில் வந்த போதிலிருந்தே அச்சில் எப்போது வரும் என்று பல வாசகர்கள் கேட்டிருந்தார்கள். அவர்களுக்கு இந்த நற்செய்தியைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இதன் விலை ரூ 130./-


இந்த நாவலையும் அச்சில் உள்ள என் மற்ற நூல்களையும் அமேசானில் வாங்க லிங்க் -

(அல்லது)

பதிப்பாளருக்கு நேரடியாகப் பணம் அனுப்பியும் தபாலில் பெற்றுக் கொள்ளலாம். 

நூல்களின் மொத்தத் தொகையுடன் தபால் செலவு ரூ.50/-ஐயும் சேர்த்து உள்நாட்டு வாசகர்கள் கூகுள் பேபோன் பேமற்றும் வங்கிக் கணக்குக்கு NEFT மற்றும் IMPS மூலமாக N.Ganeshan Booksக்கு நூல்களுக்கான தொகையை அனுப்பி வைக்கலாம்அக்கவுண்ட் விவரங்கள் -

G-pay UPI ID : gshubha1968@oksbi

Phonepe UPI ID: nganeshanbooks@ybl

வங்கிக் கணக்கு : LVB (DBS) Kovaipudur Branch

                                        IFSC Code DBSS0IN0188

                                        A/c No.0188386000001146

 

தொகையை அனுப்பி விட்டு அதற்கான சான்றுடன் தங்கள் விலாசத்தையும் nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கோ, 94863 09351 அலைபேசி வாட்சப்பிலோ அனுப்பி வைத்தால் அந்த விலாசத்திற்கு நூல்கள் தபாலில் அனுப்பி வைக்கப்படும்.

தங்கள்
என்.கணேசன்

16 comments:

 1. சூப்பர் சார். வாசகர்களுக்கு புத்தாண்டுக்கு இரட்டைப் பரிசுகள் தந்திருக்கிறீர்கள். நன்றி.

  ReplyDelete
 2. வாழ்த்துக்கள் சார்...

  ReplyDelete
 3. Going to buy tommorrow

  ReplyDelete
 4. Thank you for your wonderful work sir. Alongwith entertainment you teach us a lot of good things in your novels.

  ReplyDelete
 5. Replies
  1. You can buy in online stores. For details please contact publisher by phone or email mentioned above.

   Delete
  2. I tried with publisher and they are not sending the books outside the country now, they referred Marina books and its not possible there also. If this novel comes to any online stores, please notify us.

   Delete
 6. Read the book completely. After reading iru veru ulagamui feel some uncompletion in the climax. But now only i feelf its fully completed. A wonderfulll novel with positive approaches only. Akshay and visvam meeting point is super. Complete novel with good messages.

  ReplyDelete
 7. Even "Illuminati" novel could have been published in Kindle. That would be easier for me.

  ReplyDelete
 8. சுவாமிநாதன்January 2, 2020 at 6:15 AM

  இரண்டு நாவல்களையும் வாங்கி விதி எழுதும் விரல்களைப் படித்து முடித்து விட்டேன். சில இடங்கள் படிக்கையில் நாற்காலியின் நுனிக்கே என்னை அறியாமல் வந்து விட்டேன். உதாரணத்துக்கு வசந்த் ரயிலில் தப்பிக்கும் காட்சி. ஆங்கிலப்படம் பார்ப்பது போல் இருந்தது. முடித்த விதம் வழக்கமான கதையிலிருந்து மாறுபட்டு உங்கள் தனித்துவம் தெரிகிறது. பிரமாதம்.

  இல்லுமினாட்டி ப்ளாகில் படித்து முடித்த இடத்திலிருந்து தொடர்ந்திருக்கிறேன். கதை அப்படியே உள்ளே இழுத்துக் கொண்டு போகிறது. சாப்பிட தூங்க முடியவில்லை. நாற்பது அத்தியாயம் தாண்டியிருக்கிறேன். பிரம்மாண்டம்.

  ReplyDelete
 9. Couldn't find illuminati on amazon.in. will it be available there in near future ?

  ReplyDelete
 10. விதி எழுதும் விரல்கள் நாவல் நீங்கள் site ல episodes போடுவீர்களா?
  இங்கே வெளிநாட்டில் இருப்பவர்கள் படிப்பதற்கும் site இல் படிப்பதற்கு ஆவலோடு இருக்கிறோம்.

  ReplyDelete
  Replies
  1. அந்தச் சிறிய நாவல் கிண்டிலில் வந்திருப்பதால் அதில் படித்துக் கொள்ளலாம். அல்லது அச்சு நூலை ஆன் லைனில் வாங்கிக் கொள்ளலாம். சில நாட்களில் ஆன்லைன் ஸ்டோர்களில் இரண்டு நூல்களுமே வந்து விடும்.

   Delete
 11. இல்லுமினாட்டி நாவல் அமேசான் கிண்டலில் கிடைக்குமா?எப்போது சார் கிடைக்கும்

  ReplyDelete
  Replies
  1. அமேசான் உட்பட எல்லா ஆன்லைன் ஸ்டோர்களிலும் ஓரிரு வாரங்களில் கிடைக்கும். ஆனால் கிண்டிலில் படிக்க வாய்ப்பில்லை. அச்சுப் புத்தகமாக மட்டுமே கிடைக்கும்.

   Delete