சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Sunday, June 23, 2019

கர்மா, குழந்தை வளர்ப்பு, குடும்ப நிம்மதி!

இப்போதெல்லாம் கர்மா என்ற வார்த்தையை அதிகம் கேட்க நேரிடுகிறது. அது எப்படி உருவாகிறது, பின் விதியாக மாறுகிறது என்ற சிறிய அலசல் இந்தக் காணொளி. இதில் குடும்பத்தில், குழந்தை வளர்ப்பில் நாம் செய்யக்கூடிய தவறுகள் எவை?, செய்ய வேண்டியவை எவை? எதில் அதிகம் தங்குகிறோம், அதனால் ஏற்படும் விளைவுகள் என்ன? நிம்மதியை அதிகமாக எப்படித் தொலைக்கிறோம், நன்மை தரும் போக்கில் நம் வாழ்க்கையை அமைப்பது எப்படி ? என்ற கேள்விகளுக்குச் சுருக்கமாகப் பதில் தரும் வகையில் அமைந்த பேச்சு...




என்.கணேசன்

2 comments:

  1. Very true sir. I changed my mindset long back realized how important to be the good person in social life later and insist the same with my kids as well

    ReplyDelete
  2. உண்மை சார்... நீங்கள் கூறிய அனைத்தையும் பல குடும்பங்களில் பார்த்திருக்கிறேன்...

    "இப்படி இருந்தால் தான் பிழைக்க முடியும். எல்லாரும் இப்படி இருக்கும்போது,நான் மட்டும் ஏன் திருந்த வேண்டும்" என பல காரணங்களையும் கூறுவது உண்டு... இறுதியில் அதன் பலன்களை அனுபவிப்பதும் உண்டு...

    ReplyDelete