சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Wednesday, June 19, 2019

விதியை வெல்லுமா ஜோதிடம்?

எல்லாமே முன்கூட்டியே எழுதியிருக்கிறது, அதன்படி தான் நடக்கும் என்றால் ஜாதகம் பார்ப்பதற்கு என்ன அவசியம் இருக்கிறது?  பார்த்து என்ன பயன்? என்ற நியாயமான கேள்வி பலரிடமிருந்தும் வருவதுண்டு. சிலர் பரிகாரம் என்று ஏதேதோ சொல்கிறார்களே அதன்படியெல்லாம் செய்தால் எல்லாப் பிரச்சினைகளும் சரியாகி விடுமா என்ற உண்மையான சந்தேகமும் பலருக்கு வருவதுண்டு. இதற்கெல்லாம் பதிலளிக்கும் விதமாக ’சேனல் ஆர்ட் இந்தியா’வுக்கு நான் தந்த பேட்டி...என்.கணேசன்

2 comments:

 1. "விதியை வெல்ல முடியாது.... ஆனால் அதன் பலன்களை குறைக்கவோ,கூட்டவோ முடியும்..."

  என்ற பயனுள்ள கருத்தையும் அதன் விளக்கத்தையும் அருமையாக கொடுத்துள்ளீர்கள்... நன்றி ஐயா...

  ReplyDelete
 2. இந்த காணொளியை...இரண்டாம் முறை பார்க்கும் பார்க்கும் போது ஒன்று புரிகிறது...ஐயா

  இப்போது உலகத்தில் அநியாயம்,அதர்மம்,காமம்,கருணையின்மை,பேராசை போன்ற தீய குணங்களே ஓங்கி நிற்கிறது... அதன் தீய பலன்களை நாம் அனுபவித்துக் கொண்டும் இருக்கிறோம்....

  அப்படி பார்த்தால் இந்த உலகத்திறக்கே இப்போது "கெட்ட நேரம்" தான் நிலவுகிறது...போல...

  ReplyDelete