சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Tuesday, January 22, 2019

வெற்றி வேண்டுமா? இப்படித் திட்டமிடுங்கள்!

மகத்தான வெற்றிகள் தற்செயலாகக் கிடைத்து விடுவதில்லை. விதிவசமாக அப்படிக் கிடைத்தது போல் தோன்றினாலும் அந்த வெற்றி தொடர்ந்து நிலைப்பதில்லை. ஒவ்வொரு மகத்தான வெற்றிக்குப் பிறகும் முறையான, கச்சிதமான திட்ட முறைகளும், பின் பற்றுதல்களுமே அஸ்திவாரமாக இருக்கின்றன. அப்படி மகத்தான வெற்றி பெற விரும்புபவர்கள் அறியவும், பின்பற்றவும் வேண்டிய திட்டம் இப்படித்தானிருக்க வேண்டும்...

என்.கணேசன்

2 comments:

  1. பயனுள்ள காணொளி ஐயா... எனது முயற்சிகளில் தளர்வு ஏற்படும் போது கூட தங்களின் எழுத்துக்களே..,மீண்டும் உற்சாகத்தை புதுப்பித்து தருகிறது...

    ReplyDelete
  2. Thanks Sir. I need this badly.

    ReplyDelete