என்.கணேசனின் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Friday, January 4, 2019

சென்னை புத்தகக் கண்காட்சியில் அரங்கு எண் 115ல் என் நூல்கள்!



அன்பு வாசகர்களுக்கு வணக்கம்.

4.1.2019 முதல் 20.1.2019 வரை சென்னை நந்தனம் YMCA மைதானத்தில் நடக்கும் புத்தகக் கண்காட்சியில் என் புதிய நாவல்கள் சத்ரபதி, இருவேறு உலகம் உட்பட என்னுடைய நூல்கள் அரங்கு எண் 115 (ப்ளாக்ஹோல் மீடியா பப்ளிகேசன்ஸ் லிமிடெட்)ல் சிறப்புத் தள்ளுபடியில் கிடைக்கும்.

கண்காட்சியில் முதல் வரிசையில் வலது புறம் 13ஆவது கடையாக ப்ளாக்ஹோல் மீடியா அரங்கு (எண் 115) அமைந்துள்ளது.

என் மகாசக்தி மனிதர்கள், அமானுஷ்ய ஆன்மிகம் நூல்கள் தந்தி பதிப்பகம் அரங்கு எண்கள் 60-61 ல் கிடைக்கும். 

சென்னையில் இருக்கும் வாசகர்களும், சென்னைக்கு வரும் வாய்ப்பு இருக்கும் வாசகர்களும்  வருகை புரியும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

அன்புடன்
என்.கணேசன்

1 comment: