என் நூல்களை வாங்க பதிப்பாளரை 9600123146 எண்ணிலோ blackholemedia@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளுங்கள் ....

Friday, November 2, 2018

நீங்கள் காந்தம்! எதை ஈர்க்கிறீர்கள்?

ரு விதத்தில் ஒவ்வொரு மனிதனும் ஒரு காந்தமாகவே இருக்கிறான். அந்தக் காந்தத் தன்மைக்கு ஏற்ற வகையிலேயே தன் வாழ்க்கையில் சூழ்நிலைகளையும் மனிதர்களையும் ஈர்த்துக் கொள்கிறான். அந்தக் காந்தத் தன்மையை நிர்ணயிப்பது எது? அந்தக் காந்தத்தன்மை எப்படி அமைகிறது? அதை மாற்ற முடியுமா? மாற்றுவதானால் எப்படி மாற்றுவது? இந்தக் கேள்விக்குப் பதிலளிக்கும் இந்தக் காணொளியில் உங்கள் வாழ்க்கையை மாற்றக்கூடிய மகத்தான உண்மைகள் இருக்கின்றன.  கண்டு, மனதில் பதித்து, பலன் அடையுங்கள்....
என்.கணேசன்

4 comments:

  1. யதார்த்தத்தைக் கூறியவிதம் அருமை.

    ReplyDelete
  2. முதல் விதி கர்மா என்றால், என் எண்ணம்/செயல் , என் ஆர்வம் எல்லாம் அதன் படியே அமையுமா. அதாவது ஈர்ப்பு விதியை நான் தெரிந்து கொண்டதுகூட கர்மாவினால் தானா ?

    ReplyDelete
  3. சில விசயங்கள் பயனுள்ளதாக இருந்தது...அடிக்கடி நினைவுப்படுத்திக் கொள்ள படம் எடுத்து வைத்துக்கொண்டேன்..நன்றி

    ReplyDelete