சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Wednesday, September 5, 2018

எது ஆன்மீகம்? எது அடையாளம்?


உண்மையான ஆன்மீகம் மதங்களைக் கடந்தது. மனிதனை தெய்வீகத் தன்மையுடன் இணைக்கும் பாலம் அது. அதற்கென்று சில அடையாளங்கள், பண்புகள் உண்டு. இன்று ஆன்மீகத்தின் பெயரால் ஆர்ப்பாட்டங்களும், அராஜகங்களும், கேலிக்கூத்துகளும் அதிகரித்து வரும் நிலையில் எந்த மதத்தைச் சார்ந்திருந்தாலும் சரி, எது ஆன்மீகம்? அதன் அடையாளங்கள் என்ன என்பதை ஒவ்வொரு மனிதனும் நினைவுபடுத்திக் கொள்வது தான் இந்தச் சீரழிவின் போக்கைத் தடுத்து நிறுத்த ஒரே வழி. இந்தக் காணொளி அதற்கான ஒரு சிறு முயற்சி. பாருங்கள். பிடித்திருந்தால் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

அன்புடன்
என்.கணேசன்





2 comments:

  1. Very nice slide show on aanmeham ...Your writings answers my many of the questions ☺️sir

    ReplyDelete
  2. அற்புதமாக இருந்தது ஐயா...
    கருத்துக்களும் அருமை... காணொளியும் அருமை...சில முக்கிய கருத்துக்களை படம் எடுத்து வைத்துக்கொள்கிறேன்..

    ReplyDelete