என்.கணேசனின் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Tuesday, February 1, 2022

அமேசான் கிண்டிலில் ‘மனிதரில் எத்தனை நிறங்கள்!’ வெளியீடு

 


அன்பு வாசகர்களுக்கு வணக்கம்.


புத்தம் சரணம் கச்சாமி, நீ நான் தாமிரபரணி நாவல்களைத் தொடர்ந்து இன்று ‘மனிதரில் எத்தனை நிறங்கள்!’ நாவலும் அமேசான் கிண்டிலில் இன்று வெளியாகியுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.


மின்னூலாகப் படிக்க விரும்பும் வாசகர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம். லிங்க்-

https://www.amazon.in/dp/B09RK28TTT


இந்த நாவல் உட்பட என் அச்சு நூல்களை ஆன்லைனில் அமேசானில் வாங்க லிங்க்- 

https://www.amazon.in/s?me=AU2MIH1I41Z2K&marketplaceID=A21TJRUUN4KGV

நன்றி.


அன்புடன்

என்.கணேசன்

1 comment: