என்.கணேசனின் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Sunday, April 7, 2019

தினத்தந்தியில் என் புதிய ஆன்மிகத் தொடர்!



அன்பு வாசகர்களுக்கு வணக்கம்,

தினத்தந்தியில் வரும் 9.4.2019 அன்று ஆரம்பமாகும் என் புதிய ஆன்மிகத் தொடர் ”ஆன்மிகப் பயணத்தில் ஆத்ம சக்திகள்” பின் செவ்வாய் தோறும் தொடர இருக்கிறது. ஆன்மிகப் பெரியோர் நிகழ்த்திய அற்புதங்களையும், காட்டிய மெய்ஞான வழிகளையும் சுவாரசியமாகச் சொல்லும் இந்தத் தொடரை தினத்தந்தியில் படிக்கும் வாய்ப்பிருக்கும் ஆன்மிக வாசகர்கள் தவறாமல் படிக்கவும்.

அங்கு படிக்க முடியாத வாசகர்கள் சிறு இடைவெளிக்குப் பின் இந்தத் தொடர் இந்த வலைப்பூவிலும் மறுபதிப்பு ஆகும் போது படித்துக் கொள்ளலாம்.

அன்புடன்
என்.கணேசன்

3 comments:

  1. வாழ்த்துக்கள் ஐயா... நான் காத்திருந்து வலைபதிவில் தான் படிக்க இயலும்....

    ReplyDelete
  2. Congrats sir! Waiting for the update in the website!!

    ReplyDelete
  3. இத்தொடரை வரிசையாக படிப்பது எப்படி?

    ReplyDelete