சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Saturday, February 23, 2019

ஆறறிவு அனைத்துக் காலங்களிலும் நமக்கு இருக்கிறதா?

மனிதன் ஆறறிவு படைத்தவன் என்று பெருமையோடு சொல்லிக் கொள்கிறோமே, உண்மையில் எல்லா நேரங்களிலும் நமக்கு ஆறறிவு இருக்கிறது என்றும் ஆறறிவுடன் தான் நடந்து கொள்கிறோம் என்றும் நம்மால் சொல்லிக் கொள்ள முடியுமா? சிந்திக்க வைக்கும் ஒரு அலசல் இதோ…



என்.கணேசன் 

2 comments:

  1. கண்டிப்பாக ஆறறிவு இருப்பதை பல நேரங்களில் மறந்து விடுகிறோம்....

    ReplyDelete
  2. ஆறாவது அறிவு மறந்து எந்த செயலையும் மனிதன் செய்வதில்லை, மனிதனால் அப்படி செயல் பட முடியாது, அது மனித இயல்புக்கு மாறானது. அப்படி நடந்தால் இயற்கையின் விதி பொய் என்று பொருள்.

    மனிதன் மனமே இதற்கு காரணம்.மனம் தான் கட்டுப்பாடு இல்லாமல் அறிவை பயன்படுத்த விடாமல் தடுத்து விடுகிறது. அணைத்து காலங்களிலும் ஆறு அறிவு மனிதனுக்கு இருந்து கொண்டு தான் இருக்கிறது.

    ReplyDelete