என்.கணேசனின் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Wednesday, December 12, 2018

பயத்தை வெல்வது எப்படி?-காணொளி

பயம் எல்லோரையும் சில சந்தர்ப்பங்களில் செயல் இழக்க வைக்கும் ஒரு உணர்வு. பாதுகாப்பு உணர்வாக இருக்கும் பயம், நம்மைச் செயல் இழக்க வைக்கும் அரக்கனாக மாறுவது எப்படி? அதை வெல்ல என்ன வழி என்பதை அழகாக விளக்கும் காணொளி இது. இதைக் கண்டுப் பயனடையுங்கள். உங்களுக்குப் பயன்பட்டால் மற்றவர்களும் பயனடையும்படி பகிர்ந்து கொள்ளுங்கள்.

அன்புடன்
என்.கணேசன்






1 comment:

  1. பயனுள்ள காணொளிக்கு...நன்றி ஐயா...

    ReplyDelete