என்.கணேசனின் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Wednesday, August 1, 2018

அதிர்ஷ்டத்தை உருவாக்கிக் கொள்வது எப்படி?

 அதிர்ஷ்டம் என்பது எப்படி அமைகிறது? அதன் விதிகள் என்ன? அதிர்ஷ்டத்தைத் தங்கள் வாழ்க்கையில் ஒவ்வொருவரும் உருவாக்கிக் கொள்வது எப்படி? இந்தக் கேள்விகளுக்கு எளிமையான பதில்களைத் தருகிறது இந்தக் காணொளி. கண்டு, உணர்ந்து பலன் அடையுங்கள்.

என்.கணேசன்

3 comments:

  1. எட்டு விதிகளும் அருமை... பயனுள்ள தகவலுக்கு நன்றி ஐயா...

    ReplyDelete
  2. சில ஸ்லைடர்களில் எழுத்து நகர்வது போல அமைந்துள்ளது..(zoom in and zoom out)...அவை நகராமல் இருந்தால் தொடர்ச்சியாக படிப்பது சிரமம் இல்லாமல் இருக்கும்...என்பது என் தாழ்மையான கருத்து...

    ReplyDelete