என் நூல்களை வாங்க பதிப்பாளரை 9600123146 எண்ணிலோ blackholemedia@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளுங்கள் ....

Wednesday, April 4, 2018

உங்கள் உண்மையான எதிரியை அடையாளம் காணுங்கள்!

தன் முட்டாள்தனமான அபிப்பிராயங்களை உங்கள் மேல் திணித்து, உங்கள் திறமைகளை மங்க வைத்து, உங்கள் ஒவ்வொரு முன்னேற்றத்துக்கும் முட்டுக்கட்டை போடும் உண்மையான எதிரியை முதலில் அடையாளம் காணுங்கள். இந்த எதிரியின் பிடியில் இருந்து தப்பினால் ஒழிய நீங்கள் முழு வெற்றி அடையப் போவதில்லை.

வாருங்கள் இந்தக் காணொளியில் அந்த எதிரியை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன்.

என்.கணேசன்5 comments:

 1. உரிய முறையில் பின்பற்றினால் மிகவும் நலமாக இருக்கலாம். நன்றி.

  ReplyDelete
 2. மிக நன்றாக இருந்தது. பின்புல படத்தை விட நீங்கள் சொல்லும் தகவல் முக்கியம். படத்தின் நிறம் தகவல் செய்தியை சிற்சில இடங்களில் மறைக்க முற்படுகிறது. (சிறிய அளவில் பார்க்க நேரிடும்போது)

  ReplyDelete
 3. அருமையான பதிவு அண்ணா இதையெல்லாம் சர் செய்து கொண்டே இருக்கிறேன்.நன்றி

  ReplyDelete
 4. தலைவா அருமை அட்டகாசம்... . எதிரியை மட்டும் சொன்னீர்கள் நம்ம நண்பரும்... அங்கே தானே இருக்கிறார். ...அவரை பற்றி சொல்லவேஇல்லையே......எதிரி போனால் தான் நண்பர் வருவாரோ.....
  கணேஷ் கத்தாரில் இருந்து ...

  ReplyDelete