சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Wednesday, August 28, 2019

நம் பிரார்த்தனை பலிக்குமா?

பிரார்த்தனை செய்வதால் எதாவது பலன் இருக்கிறதா? இல்லை நம் மனத் திருப்திக்காக நாம் பிரார்த்தனை செய்கிறோமா? எத்தனையோ முறை பிரார்த்தனை செய்தாலும் பலன் இருப்பதில்லையே. என்ன காரணம்? அது போன்ற சமயங்களில் தொடர்ந்து பிரார்த்தித்து என்ன பயன்? வாருங்கள் அலசுவோம்....


என்.கணேசன்           1 comment:

  1. பயனுள்ள காணொளிக்கு நன்றி ஐயா...தற்போது செய்யப்படும் நிறைய பிரார்த்தனைகள் நிறைவேறுவதில்லை...அதற்கான காரணத்தை அருமையாக விளக்கியுள்ளீர்கள்...

    ReplyDelete