என்.கணேசனின் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Sunday, January 14, 2018

ஆழ்மனதின் அற்புதசக்திகள் ஏழாம் பதிப்பு வெளியீடு!



அன்பு வாசகர்களே,

பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்!

வணக்கம்.

உங்கள் அமோக ஆதரவினால் ஆழ்மனதின் அற்புத சக்திகள் நூல் ஆறு பதிப்புகளைக் கடந்து இன்று ஏழாவது பதிப்பைக் கண்டுள்ளது. எந்தப் பெரிய விளம்பரமும் இல்லாமல் சத்தமில்லாமலேயே  இந்த நூல் இப்படி விற்பனையில் சாதிக்கக் காரணம் இந்த நூலில் கூறியுள்ள சுவாரசியமான, உபயோகமான தகவல்கள் மட்டுமல்ல இந்த நூலுக்கு நீங்கள் காட்டிய முழு ஆதரவும் தான்!

நன்றி. நன்றி. நன்றி.

அன்புடன்
என்.கணேசன்

2 comments:

  1. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. தங்களின் ஆழ்மன சக்தி இரண்டாம் பாகம்... படித்தேன்.... நூல் வழங்கியதற்கு நன்றி.....
    இரண்டாம் முறை படித்து...இன்னும் சற்று ஆழமாக.... புரிந்து கொள்ள...படிக்க எடுத்து வைத்திருக்கிறேன்....

    ReplyDelete