என்.கணேசனின் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Tuesday, December 13, 2016

வெற்றியைத் தடுக்கும் 12 மனநிலைகள்

வெற்றியைத் தடுக்கும் 12 மனநிலைகளை இந்த பவர்பாயிண்ட் ஸ்லைடுகளில் விவரித்துள்ளேன். இந்த மனநிலைகளில் நாம் இருக்கும் வரை, இந்த மனநிலைகளில் நாம் இயங்கும் வரை வெற்றி நமக்கு தொலைதூரத்திலேயே இருக்கும். இந்தத் தடைகளை மனநிலைகளில் நீக்கிக் கொண்டாலே நம் செயல்முறைகள் மாறி விடும். விரைவில் எதிலும் வெற்றி அடைவோம்.

என்.கணேசன்

3 comments: