சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Saturday, January 19, 2008

படித்ததில் பிடித்தது - The sin of omissionவாழ்க்கையில் வேதனையைத் தருவது எது என்ற கேள்விக்கு நாம் செய்யாமல் விட்ட சில செயல்கள் என்ற விடை தரும் இந்தப் பாடல் என்னை மிகவும் கவர்ந்தது. இதில் எத்தனையோ தவறுகள் நாமும் தினசரி செய்கிறோம். அதற்குக் காரணமாக ஆங்கிலத்தில் "பிசி" என்ற வார்த்தையைக் கண்டுபிடித்து வைத்திருக்கிறோம். 'பிசி' என்று நாம் மூச்சு விடாமலா இருக்கிறோம். அதைப் போல் இந்த சில விஷயங்களும் மிக முக்கியமல்லவா? இதற்கெல்லாம் நமக்கு நேரம் கூட அதிகம் தேவை இல்லையே? படித்துப் பார்த்து விட்டு நீங்களும் யோசியுங்களேன்!

The sin of omission

It isn't the thing you do, dear,
It's the thing you leave undone
That gives you a bit of heart ache
At setting of the sun.
The tender word forgotten
The letter you did not write,
The flowers you did not send, dear
Are your haunting ghosts at night.
The stone you might have lifted
Out of a brother's way;
The bit of heartsome counsel
You were hurried too much to say;
The loving touch of the hand, dear,
The gentle, winning tone
Which you had no time nor thought for
With troubles enough of your own.

-Margaret E.Sangster

1 comment: