தன்னம்பிக்கைக்கும், மன அமைதிக்கும், மதங்களில் சிறைப்பட்டு விடாத ஆன்மிகத்திற்கும் இன்னும் எத்தனையோ நல்ல விஷயங்களிற்கும் இங்கே வருகை தாருங்கள். இலக்கியக் கட்டுரைகளும், என் சிறுகதைகளும், நாவல்களும் கூட இங்குண்டு. அவையும் நல்ல வாசிப்பனுபவமாக உங்களுக்கு இருக்கும் என நம்புகிறேன். இங்கு வந்ததன் பயனாக சிறிதாவது அமைதியையும், நம்பிக்கையையும், உற்சாகத்தையும், ஒரு நல்ல மன மாற்றத்தையும் நீங்கள் உணர்ந்தீர்களானால் அதுவே என் எழுத்துக்கும், முயற்சிக்கும் கிடைத்த பரிசாகவும், ஊதியமாகவும் நான் கருதுவேன்.
கீதை காட்டும் பாதையில் "எல்லாம் அவன் செயல்!" என்று சொல்லப்பட்டுள்ளது... விதியை மாற்றும் ஆழ்மன சக்திகள் நூலில் "ஆழ்மனதினாலேயே விதி தீர்மானிக்கப்படுகிறது" என்று சொல்லப்பட்டுள்ளது....
இரண்டும் வித்தியாசமாக உள்ளது...ஐயா அவர்கள் தெளிவுபடுத்த வேண்டும்.
ஆழ்மனம் அற்புதங்களைச் செய்ய வல்லது. அதனாலேயே அது விதியையும் மாற்றி எழுதும் சக்தி படைத்திருக்கிறது. அதை ஆழ்மனம் சாதிப்பது அந்த இறைசக்தியுடன் ட்யூன் ஆகி இணைப்பில் இருக்கும் போது தான். அந்த வகையில் பார்க்கும் போது எல்லா அற்புதங்களும் அந்த இறைசக்தியின் செயல் அல்லவா?
கீதை காட்டும் பாதையில் "எல்லாம் அவன் செயல்!" என்று சொல்லப்பட்டுள்ளது...
ReplyDeleteவிதியை மாற்றும் ஆழ்மன சக்திகள் நூலில் "ஆழ்மனதினாலேயே விதி தீர்மானிக்கப்படுகிறது" என்று சொல்லப்பட்டுள்ளது....
இரண்டும் வித்தியாசமாக உள்ளது...ஐயா அவர்கள் தெளிவுபடுத்த வேண்டும்.
👆ஐயா அவர்கள் இதனை தெளிவுபடுத்தினால் உதவியாக இருக்கும்....
Deleteஆழ்மனம் அற்புதங்களைச் செய்ய வல்லது. அதனாலேயே அது விதியையும் மாற்றி எழுதும் சக்தி படைத்திருக்கிறது. அதை ஆழ்மனம் சாதிப்பது அந்த இறைசக்தியுடன் ட்யூன் ஆகி இணைப்பில் இருக்கும் போது தான். அந்த வகையில் பார்க்கும் போது எல்லா அற்புதங்களும் அந்த இறைசக்தியின் செயல் அல்லவா?
Deleteநன்றி ஐயா
Delete