தன்னம்பிக்கைக்கும், மன அமைதிக்கும், மதங்களில் சிறைப்பட்டு விடாத ஆன்மிகத்திற்கும் இன்னும் எத்தனையோ நல்ல விஷயங்களிற்கும் இங்கே வருகை தாருங்கள். இலக்கியக் கட்டுரைகளும், என் சிறுகதைகளும், நாவல்களும் கூட இங்குண்டு. அவையும் நல்ல வாசிப்பனுபவமாக உங்களுக்கு இருக்கும் என நம்புகிறேன். இங்கு வந்ததன் பயனாக சிறிதாவது அமைதியையும், நம்பிக்கையையும், உற்சாகத்தையும், ஒரு நல்ல மன மாற்றத்தையும் நீங்கள் உணர்ந்தீர்களானால் அதுவே என் எழுத்துக்கும், முயற்சிக்கும் கிடைத்த பரிசாகவும், ஊதியமாகவும் நான் கருதுவேன்.
Wednesday, December 27, 2023
முந்தைய சிந்தனைகள் 96
சிந்திக்க சில சிந்தனைத் துளிகள் - என்னுடைய நூல்களிலிருந்து...
கடவுள், ஆழ்மன சக்திகள், வாழ்க்கை தத்துவம், தியானம்.... இப்படி எல்லாம் கலந்து சிந்தனைத் துளிகளாக பதிவிடுவது.... படித்துவிட்டு மறந்துவிடும் படி உள்ளது... மனதில் தங்கவில்லை .....
ஏதேனும் ஒரே தலைப்பில் ஐந்து படங்களை பதிவிட்டால்...அது மனதில் தங்கி சிந்தனையை துண்டும்... என்பது எனது தாழ்மையான கருத்து....
அற்புதம் ஐயா....
ReplyDeleteகடவுள், ஆழ்மன சக்திகள், வாழ்க்கை தத்துவம், தியானம்.... இப்படி எல்லாம் கலந்து சிந்தனைத் துளிகளாக பதிவிடுவது....
படித்துவிட்டு மறந்துவிடும் படி உள்ளது... மனதில் தங்கவில்லை .....
ஏதேனும் ஒரே தலைப்பில் ஐந்து படங்களை பதிவிட்டால்...அது மனதில் தங்கி சிந்தனையை துண்டும்... என்பது எனது தாழ்மையான கருத்து....