சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, December 4, 2017

மணல் கோட்டையும், மனிதக் கோட்டையும்!

மணலில் கட்டும் கோட்டைகளும், மனிதன் கட்டும் கோட்டைகளும் நீடித்து நிற்பதில்லை. அவை தரைமட்டமாவது உறுதி. ஆனால் இவற்றை எடுத்துக் கொள்ளும் விதத்தில் தான் ஒருவரது சந்தோஷமும், துக்கமும் நிர்ணயிக்கப் படுகின்றன. எப்படி என்பதை இங்கு காணொளியில் பாருங்களேன்.....
என்.கணேசன்

2 comments:

  1. வாழும் கலை காணொளி மிக அருமை.
    குழந்தை மனம் இருந்தால் நல்லது.
    இழப்புகளை எண்ணி எண்ணி வாழ்நாள் கழிகிறதே!

    ReplyDelete
  2. இது சற்று ஜீரணிக்க கஷ்டமான விசயம் தான்.... இருந்தாலும்.... மகிழ்ச்சிக்கு இந்த விசயம் பேருதவியாக இருக்கும் என்பதால்.... பழக்கப்படுத்திக் கொள்வோம்.

    ReplyDelete