என்.கணேசனின் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Saturday, January 7, 2017

அடுத்த பதிப்புகள் காணும் என் மூன்று நூல்கள்!

அன்பு வாசகர்களின் பேராதரவால் ஆழ்மனதின் அற்புதசக்திகளின் ஆறாம் பதிப்பும், பிரமிடுகள் தேசத்தின் ஞானத் தேடல் நான்காம் பதிப்பும், அறிவார்ந்த ஆன்மீகம் இரண்டாம் பதிப்பும் வெளியாகியிருக்கின்றன என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவிக்க விரும்புகிறேன்.




வாசக அன்பர்களின் பேராதரவுக்கு நன்றி.

நூல்களை வாங்க விரும்புவோர் பதிப்பாளரை 9600123146, 7667886991 எண்களில் தொடர்பு கொள்ளலாம். 

சென்னை புத்தகக் கண்காட்சியில் அரங்கு எண் 80ல் சிறப்புத் தள்ளுபடியில் வாங்கிக் கொள்ளலாம்.

அன்புடன்
என்.கணேசன்

No comments:

Post a Comment