நேசிக்கும் எதையும் இழப்பது துக்ககரமானது. நேசிக்கும் மனிதர்களும் சரி, விலங்குகளும் சரி, கஷ்டப்பட்டுச் சேர்த்த செல்வமும் சரி நம்மை விட்டுப் போகும் போது வேதனையில் துடித்துப் போகிறோம். பல சமயங்களில் அந்த இழப்பிலிருந்தும் பிரிவிலிருந்தும் நம்மால் நிரந்தரமாக மீள முடிவதேயில்லை. பகவத்கீதையில் ஸ்ரீகிருஷ்ணர் அந்த துக்கம் அர்த்தமற்றது என்கிறார். மனம் தெளிவடையவும், அமைதியடையவும் வாருங்கள், கீதை அறிவுபூர்வமாகப் பல கோணங்களில் தரும் விளக்கங்களைப் பார்ப்போம்....
என்.கணேசன்
என்.கணேசன்
ஆடை என்பது உடலுடன் ஒப்பிடுகையில் எளிமையான வடிவமைப்பைக் கொண்டது... இரண்டிற்கும் உள்ள வித்தியாசமும் அதிகம்...
ReplyDeleteஎனவே,தான் ஆடை மாற்றத்திற்கு வருந்தாத மனம்... உடல் மாற்றத்திற்கு வருந்துகிறது...
எது எப்படி இருந்தாலும் மாற்ற முடியாத மாற்றத்தை ஏற்று தான் ஆக வேண்டும்...அதற்கு, இது போன்ற உதாரணங்கள் உதவியாக இருக்கும்...
Dear Ganeshan . This post is just reached right people in right time. Thanks to God!. I was thinking about my mother who passed away a year ago missed her terribly right now. This post made me calm and happy. Thank you god bless you
ReplyDelete