என் நூல்களை வாங்க பதிப்பாளரை 9600123146 எண்ணிலோ blackholemedia@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளுங்கள் ....

Tuesday, August 4, 2015

ஆழ்மனதின் அற்புத சக்திகள் ஐந்தாம் பதிப்பு வெளியீடு!

அன்பு வாசகர்களுக்கு,

வணக்கம்.

இன்று ஆழ்மனதின் அற்புத சக்திகளின் ஐந்தாம் பதிப்பு வெளியாகி உள்ளது. 

2013 ஆம் ஆண்டு ஜனவரியில் முதல் பதிப்பு வெளியானது. இரண்டரை ஆண்டுகளில் இந்த நூல் ஐந்து பதிப்புகள் வெளியாகி பெரும் சாதனை படைக்க முக்கிய காரணம் வாசகர்களாகிய நீங்களே!


தினமணி, தினமலர், தினத்தந்தி, துக்ளக் ஆகிய பத்திரிக்கைகளில் வந்திருந்த மதிப்புரைகள், வாசகர்களாகிய உங்களுடைய பாராட்டுகள் எல்லாம் சிபாரிசுகளாகவும், விளம்பரங்களாகவும் வேலை செய்திருக்கின்றன. உங்களுக்கும், இந்தப் பத்திரிக்கைகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்!

தொடர்ந்து ஆதரவு தாருங்கள் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.அன்புடன்
என்.கணேசன்


தினமணி ஆசிரியர்  நூல் அரங்கம் பகுதியில் இந்த நூலுக்கு எழுதிய மதிப்புரை இதோ-

2 comments:

  1. விஷ்ணுAugust 4, 2015 at 8:43 PM

    அது வாங்கி படித்து பாதுகாக்கப்பட வேண்டிய பிரமாதமான புத்தகம் அண்ணா. இது படித்த ஒவ்வொரு வாசகனும் ஒத்துக் கொள்வான். இனியும் பத்து பதிப்புக்கு மேல் போகும். போக வேண்டும். வாழ்த்துகிறோம்.

    ReplyDelete
  2. ''Keethai Kattum Paathai'' entra thodar avvappithu varukirathu....
    Antha thodarum Puthakamaka vanthal nantrayirukkum...

    ReplyDelete