மனிதரில் எத்தனை நிறங்கள் உட்பட என் அனைத்து நூல்களையும் வாங்க பதிப்பாளரை 9600123146 எண்ணிலோ blackholemedia@gmail.com மின்னஞ்சலிலோ வாசகர்கள் தொடர்பு கொள்ளலாம்.......

Monday, June 5, 2017

முதிய பெற்றோரைப் புரிந்து கொள்ளுங்கள்!

முதுமை சுலபமானதல்ல. முதியவர்களைப் புரிந்து கொள்வதும், கையாள்வதும் கூட எளிமையானதல்ல. ஆனால் இரண்டாம் குழந்தைப் பருவத்தில் இருக்கும் அவர்களைப் புரிந்து கொள்வதும், அரவணைத்துச் செல்வதும் நம் கடமை.  அவர்களை எப்படிப் புரிந்து கொள்வது? எப்படி கவனித்துக் கொள்வது?  சில அறிவுரைகள் சிந்திக்கவும், நினைவில் வைக்கவும்....
என்.கணேசன்

1 comment:

  1. முதுமை பற்றி கூறிய அனைத்தும் அருமை சார்....... இந்த வாரம் “அமானுஷ்ய ஆன்மீகம்” பதிவிடாதது..சற்று ஏமாற்றமாக உள்ளது.

    ReplyDelete