என் நூல்களை வாங்க பதிப்பாளரை 9600123146 எண்ணிலோ blackholemedia@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளுங்கள் ....

Wednesday, June 14, 2017

முந்தைய சிந்தனைகள் 16

மேலும் சில சிந்தனைகள்

என்.கணேசன்

4 comments:

 1. அனைத்து தத்துவங்களும் அருமை சார்... அதிலும் 157-வது தத்துவம் போலிகளை கண்டறியவும், நம் உள்நிலையை சோத்தித்துக் கொள்ளும்படி கூறியிருப்பது..அருமையிலும் அருமை...

  ReplyDelete
 2. தங்களது கடைசி சிந்தனையைப்பற்றி ஒரு கேள்வி. பெரும்பாலும் ஒருவரிடம் ஆனுகும்போதோ அல்லது பேசும்போதோ அல்லது நம்மை வெளிட்டிக்கொள்ளும் போதோதான் நாம் இவ்வாறு நடக்க முற்படுகிறும். "அன்பே வடிவமாதல், சமநோக்குடன் இருத்தல்" என்பதெல்லாம் உள்ளமனத்தளவிலும் அல்லவா இருக்க வேண்டும் ? இன்றைய நடைமுறை வாழ்க்கையில் அது சாத்தியமா ஐயா ?

  ReplyDelete
  Replies
  1. ஆன்மீகத்தில் ஆழமாகப் போகப் போக நான் சொன்ன அந்த தன்மைகள் முழுமையாக இல்லாவிட்டாலும் ஓரளவாவது பலப்படும். சாதாரண ஆன்மீகவாதிகளுக்கே இப்படி என்றால் ஆன்மீகத்தில் மிக உயரிய நிலைக்குச் சென்று விட்டதாகக் கருதப்படுபவர்கள் இந்தத் தன்மைகளை உண்மையாகவே பெற்றிருக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் ஆன்மீகத்தில் அவர்களை உயர்நிலையில் இருப்பதாக எண்ணுவது ஏமாறுவது தான்.

   Delete
  2. நடைமுறைக்கு வராத எதனாலும் யாரும் பயன் அடைவதில்லை. முழுமையாக இல்லாவிட்டாலும் நிறையவே முடியும். அதுவே ஆன்மீகத்தில் நாம் அடைந்திருக்கும் நிலைக்கான அளவுகோல்.

   Delete