என் நூல்களை வாங்க பதிப்பாளரை 9600123146 எண்ணிலோ blackholemedia@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளுங்கள் ....

Tuesday, August 6, 2013

ஆழ்மனதின் அற்புத சக்திகள் இரண்டாம் பதிப்பு!


அன்பு வாசகர்களே,

வணக்கம்.

தங்கள் அமோக ஆதரவினால் ஆழ்மனதின் அற்புத சக்திகள் இரண்டாம் பதிப்பு (முதல் பதிப்பின் பின் ஏழு மாதங்களிலேயே) வெளியாகி உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த நூலைச் சிறப்பாக விமர்சித்த தினத்தந்தி, தினமலர், துக்ளக் முதலான பத்திரிக்கைகளுக்கும், இதை ஒரு வெற்றி நூலாக மாற்றிய அன்பு வாசகர்களுக்கும், பிரசுரித்த ப்ளாக்ஹோல் மீடியா பதிப்பகத்தாருக்கும் என் இதய பூர்வ நன்றிகள்!

அன்புடன்
உங்கள் என்.கணேசன்(பதிப்பகத்தாரைத் தொடர்புகொள்ள அலைபேசி: 9600123146

முகவரி:

BLACKHOLE MEDIA PUBLICATION LIMITED,
No7/1 3rd Avenue, Ashok Nagar,
Chennai-600 083
தொலைபேசி : 9600123146 / 044 43054779
மின்னஞ்சல் : blackholemedia@gmail.com )

11 comments:

 1. மனமார்ந்த இனிய நல்வாழ்த்துகள். பாராட்டுக்கள்.

  தகவல்களுக்கு நன்றிகள்.

  ReplyDelete
 2. நாங்கள் எதிர்பார்த்ததே, ஆனாலும் ஏழு மாதத்திற்குள் அடுத்த பதிப்பு எனபது மிகவும் மகிழ்ச்சியான செய்தி. இது வெறும் ஆரம்பமே, உங்களுடைய எழுத்துக்களால் பயனடையபோகும் பலர் காத்துக்கொண்டிருகிறார்கள். நன்றியுடன் வாழ்த்துக்கள்.

  https://www.facebook.com/groups/nganeshanfans/

  ReplyDelete
 3. மென்மேலும் சிறக்க மனமார்ந்த வாழ்த்துக்கள்

  ReplyDelete
 4. மனமார்ந்த வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 5. சுந்தர்August 6, 2013 at 7:48 PM

  தமிழில் இந்த சப்ஜெக்டில் இவ்வளவு விரிவாகவும், தெளிவாகவும் முழுமையாகவும் விளக்கும் வேறு நூல்கள் இல்லை. யூத்ஃபுல் விகடனில் வந்த காலத்தில் இருந்தே ரசித்தவன் நான். கண்டிப்பாக இன்னும் பல பதிப்புகள் காண வாழ்த்துக்கள்

  ReplyDelete
 6. You can contact the publishers (phone no and address is given above).

  ReplyDelete
 7. I would like to buy Tamil PDF
  file of this book. Would it be possible?

  ReplyDelete
  Replies
  1. Sorry Madam. It is published in printed form only.

   Delete