என் நூல்களை வாங்க பதிப்பாளரை 9600123146 எண்ணிலோ blackholemedia@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளுங்கள் ....

Sunday, July 8, 2018

டென்ஷனைக் குறைக்கும் நடை தியானம்!


அன்பு வாசகர்களுக்கு வணக்கம்.

இன்றைய நம் வாழ்க்கையின் தவிர்க்க முடியாத அம்சமாக ‘டென்ஷன்’ அமைந்திருக்கிறது. சிறு வயதினரிலிருந்து முதியோர் வரை அதிகம் உபயோகப்படுத்தும் வார்த்தைகளில் டென்ஷன் முதலிடம் வகிக்கிறது. இந்த டென்ஷனைக் குறைக்க எளிய நடை தியானம், மற்றும் குட்டி தியான முறைகளை இந்தக் காணொளியில் சொல்லியிருக்கிறேன். கேட்டு பின்பற்றிப் பலன் அடையுங்கள்.

அன்புடன்
என்.கணேசன்

3 comments:

  1. பயனுள்ள குறிப்பு சார்... இந்த தியான முறையை அனைத்து வேலைகளிலும் பயன்படுத்தலாம்..
    டென்சன் அளவு பற்றி புரியும்படி சொன்னதும்...தியானத்தின் வளர்ச்சி பற்று சொன்னதும் அருமை...

    ReplyDelete
  2. மிக அருமையான விளக்கம். எல்லோரும் எளிதாகப் பின்பற்றவும் முடியும்.நன்றி.

    ReplyDelete