என் நூல்களை வாங்க பதிப்பாளரை 9600123146 எண்ணிலோ blackholemedia@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளுங்கள் ....

Tuesday, July 3, 2018

ஆழ்மனதின் அற்புத சக்திகள் காணொளி!

அன்பு வாசகர்களுக்கு வணக்கம்.

நம் ஆழ்மனதின் அற்புத சக்திகள் நூலின் மகத்தான வெற்றியை ஒட்டி ஆழ்மன சக்திகள் குறித்து என்னைப் பேசச் சொல்லி  ’சேனல் ஆர்ட் இந்தியா’ கேட்டுக் கொண்டதற்கு இணங்க சுமார் அரை மணி நேரம் பேசியதன் காணொளியை இங்கே தந்திருக்கிறேன். திடீரென்று கேட்டுக் கொண்டதால் கோர்வையாக நான் எதுவும் தயார் செய்து வைத்திருக்கவில்லை. ஆனால் முடிந்த வரை இதுகுறித்துப் பொதுவாக மக்களைச் சென்றடைய வேண்டும் என்று நான் நினைத்த செய்திகளைச் சுருக்கமாகத் தெரிவித்திருக்கிறேன்.

அன்புடன்
என்.கணேசன்


4 comments:

 1. Download செய்து வைத்துக் கொள்கிறேன்...
  இதுவரை எழுத்துகளின் மூலம் உங்கள் கருத்துக்களை கற்று பழகிப்போனவர்களுக்கு... உங்களை காணொளியில் காண்பது வித்தியாகமாகவும்... புதுமையாகவும் உள்ளது..

  ReplyDelete
 2. அற்புதமான காணொளி ஐயா... இதுவரை தங்களின் அனுபவத்தை பகிர்ந்து கொண்டதில்லை....
  தங்களின் அனுபவத்தையும்...தாங்கள் கொடுத்த உறுதியையும்... கேட்டது மிக்க மகிழ்ச்சியையும்...உற்சாகத்தையும்...அளிக்கிறது...

  இதனை ஏற்பாடு செய்த Channel Art India-வுக்கு நன்றிகள்...

  ReplyDelete
 3. அற்புதமான வீடியோ நன்றி அண்ணா.

  ReplyDelete
 4. After more years I heare a good speech

  ReplyDelete