என் நூல்களை வாங்க பதிப்பாளரை 9600123146 எண்ணிலோ blackholemedia@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளுங்கள் ....

Monday, March 6, 2017

தினத்தந்தியில் என் புதிய தொடர் ஆரம்பம்!அன்பு வாசகர்களுக்கு வணக்கம்.

7.3.2017முதல் செவ்வாய் தோறும்  என் புதிய தொடர்  “அமானுஷ்ய ஆன்மிகம்” தினத்தந்தியில் வெளியாகவுள்ளது.

ஆன்மிகத்தின் வினோத அமானுஷ்யப் பாதைகளான வூடூ, அகோரி, ஷாமன் என்ற மூன்று பிரிவுகளின் சுவாரசியமான தகவல்களை இந்தத் தொடரில் எழுதவிருக்கிறேன். 

வூடூவில் இருந்து ஆரம்பமாகும் இத்தொடரைத் தினத்தந்தியில் ஒவ்வொரு செவ்வாயும் படிக்கலாம். முடியாதவர்கள் ஓரிரு வாரம் கழித்து வலைப்பூவில் தாமதமாகப் படிக்கலாம். இத்தொடர் உங்களுக்கு மறக்க முடியாத வாசிப்பனுபவமாக இருக்கும் என்று நம்புகிறேன்.

அன்புடன்
என்.கணேசன்

8 comments:

 1. Thank you so much - Kannan

  ReplyDelete
 2. ஆவலுடன் எதிர்பார்கிறோம்

  ReplyDelete
 3. Hello Sir, After a week, will you be posting it in this blog itself..!?

  ReplyDelete
  Replies
  1. Yes. after 2 weeks. First chapter on 20th March.

   Delete
 4. அகோரி பற்றிய தகவல்களுக்கு காத்துக் கொண்டிருக்கிறேன்...

  ReplyDelete
 5. அருமையாக உள்ளது அய்யா..

  ReplyDelete