என் நூல்களை வாங்க பதிப்பாளரை 9600123146 எண்ணிலோ blackholemedia@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளுங்கள் ....

Saturday, October 19, 2013

பிரமிடுகள் தேசத்தில் ஞானத் தேடல் - 2 ஆம் பதிப்பு


அன்பு வாசகர்களே, 

தங்கள் அமோக ஆதரவினால் ”பிரமிடுகள் தேசத்தில் ஞானத் தேடல்” நூல் இரண்டாம் பதிப்பைக் கண்டுள்ளது. 

பிரமிடுக்குள் ஒரு நள்ளிரவைக் கழித்த பால் ப்ரண்டன் என்ற இங்கிலாந்து ஞானியின் அமானுஷ்ய அனுபவங்கள், பழங்கால மந்திரவாதங்கள் பற்றிய அனுபவங்கள், ஹிப்னாடிஸ சக்திகளால் முடிவதும், முடியாததும் என்னென்ன என்கிற ஆராய்ச்சிகள், 28 நாட்கள் உயிரோடு மண்ணில் புதைக்கப்பட்டு எழுந்த டெஹ்ரா பே என்ற பக்கிரியின் சாகசங்கள், அதை சாதித்தது எப்படி என்ற அறிவியல் விளக்கங்கள், பழம்பெரும் ஓசிரிஸ் கோயில்களின் ரகசிய தீட்சைகள், ரகசிய தீட்சை பெற்றவர்களின் அனுபவங்கள், விசேஷ சக்திகள் கொண்ட எகிப்திய யோகிகள், இறந்தவர்களின் புத்தகங்கள், கர்னாக் கோயில்களில் இருந்த ரகசியக் குறிப்புகள், பாம்பு, தேள் போன்ற விஷ விலங்குகளின் வசிய அனுபவங்கள் போன்றவற்றோடு மேலும் பல சுவாரசியமான தகவல்களைக் கொண்டிருக்கும் இந்த நூலுக்கு நல்ல வரவேற்பு பல தரப்பு வாசகர்களிடையேயும் இருந்து வருகிறது. எனவே தான் ஒரு வருடகாலத்திலேயே இரண்டாம் பதிப்பும் கண்டு விற்பனையில் சாதனை புரிந்துள்ளது. இதன் விலை ரூ.100/-

இதுவரை இந்த நூலைப் படிக்காதவர்கள் படிக்க விரும்பினால் பதிப்பாளரை 9600123146 எண்ணிலும், BLACKHOLE MEDIA PUBLICATION LIMITED,   
No7/1 3rd Avenue, Ashok Nagar,  Chennai-600083 முகவரியிலும், blackholemedia@gmail.com  மின்னஞ்சலிலும் தொடர்பு கொள்ளலாம்.

உங்கள் தொடர்ந்த ஆதரவுக்கு என் நன்றிகள்.

அன்புடன்
என்.கணேசன்
                           


4 comments:

 1. பாராட்டுக்கள். வாழ்த்துகள். தகவலுக்கு நன்றிகள்.

  ReplyDelete
 2. இரண்டாம் பதிப்புக்கு வாழ்த்துக்கள்...
  ஊருக்கு வரும்போது கண்டிப்பாக வாங்கிப் படிக்கிறேன்.

  ReplyDelete
 3. வாழ்த்துக்கள் ஜி, சமீப காலமாக உங்கள் வலைப்பூவில் மகிழ்ச்சியான செய்திகள் தொடர்ந்து வந்துகொண்டுள்ளது. உங்களது நூல்கள் வியாபார ரீதியாகவும் வெற்றியடைந்து கொண்டிருப்பதில் மகிழ்ச்சி உங்கள் நூல்களை படிக்கும் வாய்ப்பு பலருக்கும் கிடைப்பதில் மிக்க மகிழ்ச்சி.
  https://www.facebook.com/groups/nganeshanfans/

  ReplyDelete
 4. I have bought all your books, expected to read them soon.

  ReplyDelete