தன்னம்பிக்கைக்கும், மன அமைதிக்கும், மதங்களில் சிறைப்பட்டு விடாத ஆன்மிகத்திற்கும் இன்னும் எத்தனையோ நல்ல விஷயங்களிற்கும் இங்கே வருகை தாருங்கள். இலக்கியக் கட்டுரைகளும், என் சிறுகதைகளும், நாவல்களும் கூட இங்குண்டு. அவையும் நல்ல வாசிப்பனுபவமாக உங்களுக்கு இருக்கும் என நம்புகிறேன். இங்கு வந்ததன் பயனாக சிறிதாவது அமைதியையும், நம்பிக்கையையும், உற்சாகத்தையும், ஒரு நல்ல மன மாற்றத்தையும் நீங்கள் உணர்ந்தீர்களானால் அதுவே என் எழுத்துக்கும், முயற்சிக்கும் கிடைத்த பரிசாகவும், ஊதியமாகவும் நான் கருதுவேன்.
https://www.amazon.in/dp/8196319606 லிங்கில் ஆன்லைனில் வாங்கலாம். நேரடியாக பதிப்பாளரின் வாட்சப் எண் 94863 09351 எண்ணில் தொடர்பு கொண்டும் நூலை வாங்கலாம்..
வணக்கம் ஐயா...
ReplyDelete"இங்கே நிம்மதி" நூலை முன்பு Blockhole mediaவில் இல்லை என்றார்கள்... Amazonல் தேடினாலும் இல்லை... அந்த நூல் வாங்க வேறு வழி உள்ளதா...?
https://www.amazon.in/dp/8196319606 லிங்கில் ஆன்லைனில் வாங்கலாம். நேரடியாக பதிப்பாளரின் வாட்சப் எண் 94863 09351 எண்ணில் தொடர்பு கொண்டும் நூலை வாங்கலாம்..
Delete