சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Wednesday, November 13, 2019

கீதை சிந்தனைகள்: நிலைத்த அறிவுக்கு மூன்று அடையாளங்கள்!


நம்முடைய எல்லா துக்கங்களுக்கும், பிரச்சினைகளுக்கும் காரணம் நம்மை வழிநடத்தக்கூடிய நிலையான அறிவு நமக்கு அடிக்கடி இல்லாமல் போவது தான். அந்த நிலையான அறிவு இருப்பவர் (ஸ்திதப்ரக்ஞன்)களின் அடையாள குணங்களாக மூன்றை பகவத் கீதை சில சுலோகங்களில் சொல்கிறது. அந்த மூன்று குணாதிசயங்களையும் பெற்று நாம் துக்கங்களிலிருந்தும், பிரச்சினைகளிலிருந்தும் ஒரேயடியாகத் தப்பிப்போமா?
                  



என்.கணேசன்

1 comment:

  1. 1.ஆசையை விட்டொழித்தல்
    2.இன்ப துன்பங்களை சமமாக ஏற்றுக் கொள்ளல்
    3.புலனடக்கம்...
    இவை மூன்றும் இருந்தால் நிலைத்த அறிவு ஒருவனுக்கு இருக்கும்....

    நினைவூட்டலுக்கு மிக்க நன்றி ஐயா...

    (இந்த காணொளியில் 2:54-க்கு முன்பே காண்பிக்கப்பட்ட ஒரு படம் மீண்டும் வருகிறது...
    மேலும் இதற்க்கு கொடுக்கப்பட்ட பின்னணி இசை "A New Day" Epic music அருமை)

    ReplyDelete