என் நூல்களை வாங்க பதிப்பாளரை 9600123146 எண்ணிலோ blackholemedia@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளுங்கள் ....

Friday, January 6, 2017

சென்னை புத்தகக்கண்காட்சியில் அரங்கு எண் 80 ல்....வாசகர்கள் என் நூல்களை அரங்கு எண் 80 ல் என் நூல்கள் அனைத்தையும் சிறப்புத் தள்ளுபடியுடன் வாங்கிக் கொள்ளலாம். சென்னையில் இருக்கும் வாசகர்களும், இச்சமயத்தில் சென்னை செல்லும் வாசகர்களும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

அன்புடன் 
என்.கணேசன்


4 comments:

 1. சங்கர சுப்பிரமணியம்January 6, 2017 at 8:35 PM

  அட்டைப்படங்கள் பார்க்கையில் அந்த நாவல்களின் இனிய நினைவுகள் நினைவு வருகின்றன. உங்கள் நாவல்களில் முதலில் நான் படித்தது பரமன் இரகசியம். கனடாவில் வசிக்கும் என் நண்பன் ‘படி. ஆரம்பித்தால் முடிக்காமல் வைக்க விடாது’ என்று சொன்னது உயர்வு நவிற்சியாக நினைத்தேன். ஆனால் அப்படியே பரமன் என்னை வசீகரித்தது. குருஜி, கணபதி, ஆனந்தவல்லி இன்னும் நினைவில் இருக்கிறார்கள். அதன் பின் உங்கள் எழுத்துக்கள் எதையும் நான் தவற விடவில்லை. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 2. Congrats sir. Is there any new book coming in this book fair?

  ReplyDelete
  Replies
  1. Next week manitharil ethanai nirangal (Revised) will be released. I'll inform immediately after its release.

   Delete