என் நூல்களை வாங்க பதிப்பாளரை 9600123146 எண்ணிலோ blackholemedia@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளுங்கள் ....

Sunday, May 12, 2019

இயற்கையிடமிருந்து கற்றுக் கொள்ளுங்கள்!

இயற்கையிலிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் நிறைய இருக்கின்றன.  அமைதியும், மகிழ்ச்சியும் இழந்து தவிக்கும் மனிதர்கள் அந்தப் பாடங்களைக் கற்றுக் கொண்டால் வாழ்வில் ஒழுங்குமுறையும், அமைதியும், சாதனைகளும் எளிதாகச் சாத்தியமாகும்! இன்றைய அவசர யுகத்தில் ஒவ்வொருவரும் கவனித்து உணர வேண்டிய பாடங்கள் இவை...என்.கணேசன்

1 comment: