என் நூல்களை வாங்க பதிப்பாளரை 9600123146 எண்ணிலோ blackholemedia@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளுங்கள் ....

Saturday, March 3, 2018

எல்லாம் தகரும் தருணங்களில்....

வாழ்வில் நம் அஸ்திவாரத்தையே தகர்க்கும் சூழல்கள், மாற்றங்கள் சிறிதும் எதிர்பாராத போது ஏற்பட்டு விடக்கூடும். அது போன்ற நேரங்களில் ஸ்தம்பித்துப் போவதும், உடைந்து போவதும், எல்லாம் முடிந்து விட்டது என்று விரக்தியான முடிவுக்கு வருவதும், சில நேரங்களில் தற்கொலைக்குக் கூட தயாராவதும் நிகழ்வதுண்டு. அந்தத் தருணங்களில் இருந்து மீள்வதெப்படி? சமாளிப்பது எப்படி? இந்தக் காணொளியில் காணுங்கள்.....என்.கணேசன்

6 comments:

 1. அருமையான நேர்மறைச் சிந்தனை.

  ReplyDelete
 2. சிங்காரம்March 5, 2018 at 2:37 PM

  நல்ல கருத்துக்கள்.

  ReplyDelete
 3. பயனுள்ளதாக இருக்கும். நன்றி ஐயா !!

  ReplyDelete
 4. "சிலவற்றை இழந்தால் ஒழிய நம் கவனம் திரும்பாது..."
  அந்த வரி ரொம்ப சரியான வரி ஐயா...
  இழப்பு... மற்றொரு வாய்ப்பின் கதவு... ரொம்ப சூப்பர்.

  ReplyDelete
 5. அனைத்து கருத்துக்களும் மனதில் நிலைநிறுத்தி கொள்ள வேண்டியவை நன்றி G

  ReplyDelete