நீங்கள் உங்கள் வாழ்க்கையில் இரண்டு கஷ்டங்களில் ஒன்றைத் தேர்ந்தெடுத்தே ஆக வேண்டும். இரண்டையும் சேர்த்தே தவிர்த்து விட வழியே இல்லை. இந்தத் தேர்வில் தான் உங்கள் வாழ்க்கையில் சந்தோஷம், நிம்மதி, துக்கம், வெற்றி, தோல்வி, முதலான எல்லாவற்றையும் தேர்ந்தெடுத்துக் கொள்கிறீர்கள்... எப்படி என்பதை இந்தக் காணொளியில் காணுங்கள்!
என்.கணேசன்
என்.கணேசன்
அழகாகச் சொன்னீர்கள்.
ReplyDelete....இங்கு வந்ததன் பயனாக சிறிதாவது அமைதியையும், நம்பிக்கையையும், உற்சாகத்தையும், ஒரு நல்ல மன மாற்றத்தையும் நீங்கள் உணர்ந்தீர்களானால் ....
இந்த காணொளி அதை உணர்த்தியது.
அற்புதமான காணொளிக்கு நன்றி ஐயா
ReplyDeleteSuper Sir...
ReplyDeleteVery useful sir, Thank you
ReplyDelete