என் நூல்களை வாங்க பதிப்பாளரை 9600123146 எண்ணிலோ blackholemedia@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளுங்கள் ....

Monday, November 6, 2017

அடுத்தவர் கருத்தால் சுருங்கி விடாதீர்கள்!

அடுத்தவர் கருத்துக்கு நாம் பல சமயங்களில் தேவைக்கும் அதிகமாகவே மதிப்பு தருகிறோம். அதுவும் நாம் உயர்வாக நினைப்பவர், மதிப்பவர் என்றால் அவர் கருத்து நமக்குத் தீர்ப்பாகவே தோன்றி விடுகிறது. அவர்கள் பாராட்டினால் ஒன்றைத் தொடர்கிறது. விமர்சித்தால் உடனே விட்டு விடுகிறோம். அது சரிதானா?  இந்தக் காணொளியில் பார்ப்போம்.....என்.கணேசன்

3 comments:

  1. சொல்லப்பட்ட அனைத்து உதாரணங்களும் .... அருமை....

    ReplyDelete
  2. Video Editing அருமை.... படித்து பரிந்து கொள்ளும் ...வேகத்தில் செல்கிறது.

    ReplyDelete
  3. Good to view these type of rare informative videos.

    ReplyDelete