என் நூல்களை வாங்க பதிப்பாளரை 9600123146 எண்ணிலோ blackholemedia@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளுங்கள் ....

Monday, August 4, 2014

’ஆழ்மனம்’ நான்காம் பதிப்பும், ‘ஜாதகம்’ இரண்டாம் பதிப்பும்!


அன்பார்ந்த வாசக நண்பர்களே,


வணக்கம்.


தங்கள் அமோக ஆதரவினால் “ஆழ்மனதின் அற்புத சக்திகள்” நூல் நான்காம் பதிப்பும் , “ஜாதகம் பயன்படுத்துவது எப்படி?” நூல் இரண்டாம் பதிப்பும் இப்போது வெளியாகி உள்ளன.

”ஆழ்மனதின் அற்புத சக்திகள் நூல்” ஒன்றரை வருடத்தில் நான்கு பதிப்புகள் கண்டுள்ளது. இதன் விலை ரூ.220/-


”ஜாதகம் பயன்படுத்துவது எப்படி” நூலும் ஒரு வருடத்திற்குள் இரண்டாம் பதிப்பு வெளியாகி உள்ளது. முதல் பதிப்பின் அனைத்து பிரதிகளும் இரண்டு மாதங்கள் முன்பே விற்பனையாகி இருந்த போதும் இரண்டாம் பதிப்பு தவிர்க்க முடியாத சில காரணங்களால் பிரசுரமாக தாமதமாகி விட்டது. இதன் விலை ரூ.90/-

இந்த இரண்டு நூல்களும் தற்போது புதுப்பொலிவுடன் வந்துள்ளன.

நூல்களை வாங்கவும், தங்கள் ஊர்களில் எங்கு கிடைக்கும் என அறியவும்,  பதிப்பாளரைத் தொடர்பு கொள்ளுங்கள் – 
Mobile: 9600123146
email: blackholemedia@gmail.com 


அன்புடன்


என்.கணேசன்


ப்ளாக்ஹோல் மீடியாவில் இருந்து தபாலில் நூல்கள் பெற:


தங்களுக்கு தேவைப்படும் நூல்களின், மொத்த விலையை மட்டும் கீழ்காணும் வங்கிக் கணக்கில் செலுத்தவும். நூல்கள் கூரியர் மூலம் தங்கள் முகவரிக்கு அனுப்பப்படும். (முகவரி தமிழகம், புதுவை எனில் கூரியர் செலவாக ரூ-20/- மட்டும் சேர்த்து அனுப்ப வேண்டும்.) வங்கியில் பணம் செலுத்தியதும் தகவலையும், முகவரியையும், மின்னஞ்சல்( blackholemedia@gmail.com )மூலமோ, மொபைல் நம்பருக்கு( 9600123146 ) sms மூலமோ தெரியப்படுத்துதல் மிக முக்கியம்.

பிற மாநில முகவரி எனில் கூரியர் செலவாக ரூ-40/- மட்டும் சேர்த்து அனுப்ப வேண்டும். வெளிநாட்டு வாசகர்கள் கூரியர் செலவு முழுவதையும் நூல் விலையோடு சேர்த்து அனுப்ப வேண்டும். வங்கி வசதி இல்லாத ஊர்களைச் சேர்ந்தவர்கள் மணியாடர் செய்து பெற்றுக்கொள்ளலாம். மேலும்
blackhole media publication ltd என்ற பெயரில் அலுவலக முகவரிக்கு அனுப்பப்படும் காசோலை, வங்கி வரையோலை ஏற்றுக்கொள்ளப்படும்.vpp சேவை இல்லை.


எங்களது வங்கி எண்:

name: blackhole media publication ltd
indian overseas bank, current/account no:165302000000377
branch:alandur, chennai
ifsc code: ioba 0001653

மேலும் விரிவான விபரங்களுக்கு தொடர்புகொள்க 9600123146

5 comments:

 1. வரதராஜன்August 6, 2014 at 5:18 AM

  வாழ்த்துக்கள். உங்கள் எழுத்துக்கள் மேலும் பல பதிப்புகள் வரும் என்பது நிச்சயம்.

  ReplyDelete
 2. சார் உங்கள் நூல் திருச்சி அல்லது பெரமபலூரில் கிடைக்குமா?

  ReplyDelete
  Replies
  1. திருச்சியில் கிடைக்கும். எந்தக் கடைகளில் என்பதை 9600123146 எண்ணில் அழைத்துக் கேட்டால் பதிப்பாளர் கூறுவார்.

   Delete
 3. உங்கள் புத்தகங்கள் இன்னும் பலபல பதிப்புகள் காண வாழ்த்துக்கள்.

  ReplyDelete