என் நூல்களை வாங்க பதிப்பாளரை 9600123146 எண்ணிலோ blackholemedia@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளுங்கள் ....

Monday, March 11, 2013

தினத்தந்தியில் என் புதிய ஆன்மிகத் தொடர்


அன்பு வாசகர்களே,


வணக்கம்.

12-03-2013 முதல் தினத்தந்தியில் என் புதிய ஆன்மிகத் தொடர் “அறிவார்ந்த ஆன்மிகம்” ஆரம்பமாக உள்ளது. செவ்வாய் தோறும் தினத்தந்தியுடன் வரும் ‘அருள் தரும் ஆன்மிகம்” இணைப்பில் வரும் இத்தொடரில் என்னுடைய ஆன்மிகக் கட்டுரைகளைப் படிக்கலாம்.

அன்புடன்
உங்கள் 
என்.கணேசன்

22 comments:

 1. மிகவும் மகிழ்ச்சி... தகவலுக்கு நன்றி...

  வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 2. வரதராஜன்March 11, 2013 at 8:13 PM

  தங்கள் ஆக்கபூர்வமான, அறிவுபூர்வமான எழுத்துக்கள் தினத்தந்தி மூலம் லட்சக் கணக்கான மக்களைச் சென்றடைவதில் மிக்க மகிழ்ச்சி. வாழ்க தினத்தந்தி என்று வாழ்த்தும் உங்கள் அபிமான வாசகன் - வரதராஜன்

  ReplyDelete
 3. ungal pani thodara vazhthukkal..

  ReplyDelete
 4. வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 5. வாழ்த்துக்கள் நண்பரே மிக்க மகிழ்ச்சியான செய்தி

  கற்றதும் பெற்றதும்

  ReplyDelete
 6. ஆஹா, நான் தினத்தந்தி வாங்குகிறேன். படித்து விடுகிறேன். இன்றுதான் முதல் பாகம் அல்லவா?

  ReplyDelete
 7. தகவலுக்கு மிக்க நன்றி....உங்களுக்கு என் வாழ்த்துக்கள்.....

  நன்றி,
  மலர்
  http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

  ReplyDelete
 8. _/\_ஓம் சிவசிவ ஓம்_/\_

  வாழ்த்துக்கள்! நல்ல முயற்ச்சி!

  ReplyDelete
 9. Vaalththukkal.

  Sakthi Tiruppur

  ReplyDelete
 10. வாழ்த்துக்கள்! நல்ல முயற்ச்சி!

  ReplyDelete
 11. would you add the series in your blog here. people who can't buy that newspaper like us get opportunity to read it.

  Thanks

  ReplyDelete
 12. Congratulations!!! I am also glad you will be posting the articles in this blog. That will be very useful for online readers. Thanks.

  ReplyDelete
 13. வாழ்த்துகள் கணேசன் சார்....தொடரவும்.........

  ReplyDelete
 14. கனகசுப்புரத்தினம்March 13, 2013 at 7:44 PM

  தினத்தந்தியில் தங்கள் முதல் கட்டுரையை அறிவார்ந்த ஆன்மீகம் பகுதியில் படித்தேன். அணுவில் ஆண்டவன் என்ற தலைப்பில் எழுதியிருந்தது மிக எளிமையாக புரிந்தது. சொல்லப்போனால் கடவுள் துகள் பற்றி எத்தனையோ ஆங்கிலக் கட்டுரைகள் படித்தும் புரியாதது தங்கள் இரு பத்திகளில் தெளிவாக விளங்கியது தங்கள் எழுத்து ஆளுமைக்கு எடுத்துக்காட்டு. பாராட்டுக்கள். தொடருங்கள்.

  ReplyDelete
 15. Untouched area... Please continue... I red the article online: http://www.dailythanthi.com/aanmigam_12032013

  Thanks !

  ReplyDelete
 16. Ganeshan, I can't wait to read on this blog so please could you post it asap. Thanks again for your efforts.

  ReplyDelete
 17. Congrats! Please upload the content in your blog as well.

  ReplyDelete
 18. வாழ்த்துக்கள்!

  ReplyDelete