என் நூல்களை வாங்க பதிப்பாளரை 9600123146 எண்ணிலோ blackholemedia@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளுங்கள் ....

Thursday, November 1, 2012

புதிய நாவல் - மலரே மௌனமா?

என்னுடைய புதிய நாவல் “மலரே மௌனமா” இம்மாத கண்மணி நாவலாக இன்று வெளியாகி உள்ளது. குடும்பப் பின்னணியில் அமைந்த இந்த சுவாரசியமான நாவல் பல திருப்பங்களுடன் மென்மையான  காதலையும் சுவைபடச் சொல்கிறது.

வாங்கிப் படித்து விட்டு உங்கள் கருத்தைச் சொல்லுங்களேன்.

அன்புடன்
என்.கணேசன்

8 comments:

 1. வாங்கிப் படிக்கிறேன்... தகவலுக்கு நன்றி...

  ReplyDelete
  Replies
  1. your attendance is recorded..... aarva kolaru dhanabalan.

   Delete
 2. வாழ்த்துக்கள்...
  வாசிக்க முயற்சிக்கிறேன்.

  ReplyDelete
 3. வாழ்த்துக்கள்.....

  நன்றி,
  மலர்
  http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

  ReplyDelete
 4. அடுத்த வாரம் கோவைக்கு வரும் போது கண்டிப்பாக வாங்கிவிடுவேன்......

  வாழ்த்துகள்

  ReplyDelete
 5. உங்கள் நாவலைப் படித்த மலேசிய வாசகி நான்..
  மனதை மிகவும் கவர்ந்தது.
  வாழ்த்துகள்...

  ReplyDelete
 6. வாழ்த்துக்கள் மேடம்

  ReplyDelete