
மூச்சு நிற்கும்
இந்தக் கணம்
எந்தன் மரணம்
நிகழவில்லை, மகனே!
முன்பே உன்னால்
முதியோர் இல்லத்தில்
மனம் ரணமாக
முதலடி வைத்த போதே
நிஜ மரணம் எனக்கு
நிகழ்ந்து விட்டது.
எனவே என் மரண நாளாக
அதையே நீ குறித்துக் கொள்!
-என்.கணேசன்
தன்னம்பிக்கைக்கும், மன அமைதிக்கும், மதங்களில் சிறைப்பட்டு விடாத ஆன்மிகத்திற்கும் இன்னும் எத்தனையோ நல்ல விஷயங்களிற்கும் இங்கே வருகை தாருங்கள். இலக்கியக் கட்டுரைகளும், என் சிறுகதைகளும், நாவல்களும் கூட இங்குண்டு. அவையும் நல்ல வாசிப்பனுபவமாக உங்களுக்கு இருக்கும் என நம்புகிறேன். இங்கு வந்ததன் பயனாக சிறிதாவது அமைதியையும், நம்பிக்கையையும், உற்சாகத்தையும், ஒரு நல்ல மன மாற்றத்தையும் நீங்கள் உணர்ந்தீர்களானால் அதுவே என் எழுத்துக்கும், முயற்சிக்கும் கிடைத்த பரிசாகவும், ஊதியமாகவும் நான் கருதுவேன்.
:( :( :(
ReplyDeleteவலிக்கிறது.
ReplyDeleteதலத்தில் மாண்புயர் மக்களை பெற்றிடல்
ReplyDeleteசாலவே யரிதாவதோர் செய்தியாம்!
- பாரதியார்
அற்புதம் ...அருமை...எதார்த்தம்.
ReplyDeleteVery true
ReplyDeleteheart breaking....
ReplyDeleteno words to explain the pain.
i am thinking of my parents.
i will never do this.
i will share whatever i have with them.
with out them i am unable to rich this height.
i will take a pledge, may god will give the strength to me
மனதை நெருடும் கவிதை
ReplyDeletemanathai thotta kavithai
ReplyDelete