என் நூல்களை வாங்க பதிப்பாளரை 9600123146 எண்ணிலோ blackholemedia@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளுங்கள் ....

Sunday, June 2, 2019

நாம் ஏன் மாறுவதில்லை?

நாம் ஒவ்வொருவரும் எத்தனையோ மாற்றங்களை நம் வாழ்க்கையில் கொண்டுவர விரும்பியிருப்போம். அதற்காக எத்தனையோ முயற்சிகளை எடுத்துமிருப்போம். அவற்றில் எத்தனை மாற்றங்கள் நம் வாழ்க்கையில் தொடர்ந்து சாத்தியப்பட்டிருக்கிறது? நாம் விரும்பியும் நம்மை மாற விடாமல் தடுப்பது எவை? என்ன காரணங்களால் நாம் மாற முடியாமல் தோல்வி அடைகிறோம்? காரணங்களையும், அதை மீறிச் சாதித்து வெற்றி கொள்ளும் விதங்களையும் பார்ப்போம்...என்.கணேசன்

1 comment: