என் நூல்களை வாங்க பதிப்பாளரை 9600123146 எண்ணிலோ blackholemedia@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளுங்கள் ....

Sunday, June 3, 2018

எண்ணங்களாலேயே விதி எழுதப்படுகிறது!

எண்ணங்களாலேயே விதி எழுதப்படுகிறது என்றால் நம்பக் கஷ்டமாக உங்களுக்கு இருக்கலாம். அப்படி என்றால் நாம் இப்படிக் கஷ்டப்பட வேண்டியதில்லையே என்று யோசிக்கலாம். ஆனால் அதுவே உண்மை என்பதை விளக்கும் இந்தக் காணொளியைக் காணுங்கள். உங்கள் எண்ணப் போக்கை திருத்திக் கொள்ளுங்கள்!

என்.கணேசன்

3 comments:

 1. பின்னனி இசையும் உங்கள் கருத்தும் அருமை.
  தினம் படித்தால் நல்லது சேமித்துக் கொண்டேன்.
  நன்றி.

  ReplyDelete
 2. திருந்திக்கொள்வதற்கான சரியான உத்தி.

  ReplyDelete
 3. தங்களின் நூல்களில் அடிக்கடி குறிப்பிடும் விசயங்களை தொகுத்து வழங்கிறதற்கு நன்றி... பயனுள்ள தகவல்...

  ReplyDelete