நீங்கள் செய்ய
வேண்டியது என்ன, அதைச் சிறப்பாய்
உச்சத் திறனோடு செய்வது எப்படி என்பதை கீதையின் கர்மயோகம் தெள்ளத் தெளிவாகச்
சொல்லி வழிகாட்டுகிறது. வெற்றிக்கும், சாதனைக்கும், இந்த
இரண்டோடு சேர்ந்து ஆத்மதிருப்திக்குமாய் அறிந்து கொள்ளுங்கள் கீதை கூறும்
செயல்திறன் இரகசியத்தை!
காணொளியில் காண -
பவர்பாயிண்டில் பார்க்க-
I am an ardent follower of your web writings from 'parama rakashiyam' every day i used to surf your web site as a routine and everyday I learn a new things from it. I salute your laudable service. VARADARAJAN V S MADURAI
ReplyDeleteஐயா என்னுடைய வாழ்க்கையில் அடுத்த படி உயர்வதற்கு தங்களுடைய எழுத்துக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன என்பதை மிக்க நன்றியோடு தெரிவித்துக் கொள்கிறேன்
ReplyDeleteஐயா,சில நல்ல விஷயங்களே கூட தேவைக்கதிகமாக நீளும் போது அதன் விளைவுகள் நன்மையானதாக இருப்பதில்லை என்று நீங்கள் எழுதியிருப்பது மிகவும் உண்மை இந்த தவறை நான் செய்திருக்கிறேன் எங்கே எந்த எல்லையில் வரம்பு மீறுகிறோம் என்பதை விளக்குவீர்களா?
ReplyDeleteசுதர்மம் பற்றிய கருத்துக்கள் தெளிவாகவும்,எனக்கு புரியும்படியும் கூறியது...அருமை... நன்றி...அதை தொடர்ந்து பற்றின்றி செயல்படுதல் பற்றியும்... அதில்,ஏற்படும் குழப்பங்களுக்கு...தெளிவான விடையும்...கூறியது..அருமை
ReplyDelete