மனிதரில் எத்தனை நிறங்கள் உட்பட என் அனைத்து நூல்களையும் வாங்க பதிப்பாளரை 9600123146 எண்ணிலோ blackholemedia@gmail.com மின்னஞ்சலிலோ வாசகர்கள் தொடர்பு கொள்ளலாம்.......

Saturday, December 17, 2016

இலக்கை அடைந்தே தீர்வது எப்படி?

எவ்வளவு உயர்ந்த இலக்கானாலும் சரி இந்த 13 உண்மைகளை உணர்ந்து செயல்பட்டால் வெற்றியடைவது நிச்சயம். கனவு நனவாக இந்த உயர்ந்த உண்மைகளை உணருங்கள்....

என்.கணேசன்

காணொளியில் காண-பவர் பாயிண்டில் பார்க்க-


8 comments:

 1. ஆ.நடராஜன்December 17, 2016 at 8:43 PM

  அருமை சார். பாராட்டுக்கள்

  ReplyDelete
 2. மிக்க நன்றி ஐயா தங்களுடைய எழுத்துக்களை படிப்பதால் மிகுந்த நன்மையை அடைகிறோம் நன்றி ஐயா

  ReplyDelete
 3. 5,6,7 வது உண்மைகள் என்ன?பதிவில் வரவில்லை. தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறோம்.

  ReplyDelete
  Replies
  1. காணொளியில் விடுபட்டு விட்டது. மன்னிக்கவும். பவர் பாயிண்டையும் தந்திருக்கிறேன். அதில் அவற்றைப் பார்த்துக் கொள்ளலாம். சுட்டிக் காட்டியதற்கு நன்றி.

   Delete
 4. Replies
  1. காணொளியிலும் சரி செய்து விட்டேன்.

   Delete