என் நூல்களை வாங்க பதிப்பாளரை 9600123146 எண்ணிலோ blackholemedia@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளுங்கள் ....

Friday, May 6, 2016

தினத்தந்தி வெளியீட்டில் என் நூல் ''மகாசக்தி மனிதர்கள்"
தினத்தந்தி என் ‘மகாசக்தி மனிதர்கள்’ நூலை இன்று வெளியிட்டிருக்கிறது. அபூர்வ சக்திகள் படைத்த மகான்கள் மற்றும் வித்தியாச மனிதர்கள் குறித்த சுவாரசியமான தகவல்கள் அரிய வண்ணப் படங்களுடன் இந்த நூலில் விவரிக்கப்பட்டுள்ளன. தினத்தந்தியிலும், என் வலைப்பூவிலும் இந்தத் தொடரைப் படித்தவர்களுக்குக் கூட இந்த நூலில் சேர்த்திருக்கும் சம்பந்தப்பட்ட பல வண்ணப் புகைப்படங்கள்  சுவை கூட்டும் புதிய அனுபவமாக இருக்கும்.

அபூர்வ சக்திகள் மற்றும் ஆன்மிக சித்தர்கள் குறித்து ஆர்வமுள்ளவர்களுக்கு இந்த நூல் ஒரு வரப்பிரசாதமாக இருக்கும். தவறாமல் வாங்கிப் படியுங்கள்.

272 பக்கங்கள் கொண்ட இந்த நூலின் விலை ரூ.200/-

அன்புடன்
என்.கணேசன். 


புத்தகங்கள் கிடைக்குமிடம்
சென்னை 72999 90399
கோவை 98417 49153
திருப்பூர் 72990 39433
கடலூர் 98417 42955
மதுரை 98416 99313
திண்டுக்கல் 98416 99314
ஈரோடு 98416 97441
சேலம் 98416 97407
வேலூர் 98418 20933
திருச்சி 98417 41955
தஞ்சாவூர் 98412 66391 
திருநெல்வேலி 98417 49255
நாகர்கோயில் 98416 97408
புதுச்சேரி 98417 49267 
பெங்களூர் 99801 21771
மும்பை 98923 35628

மொத்த தேவைக்கு அணுகவும் : 72999 90399 

தினத்தந்தி நூல்கள் பிரிவை மின்னஞ்சலில் தொடர்பு கொள்ள முகவரி
mgrthanthipub@dt.co.in

3 comments:

 1. சரோஜினிMay 6, 2016 at 9:40 PM

  வாழ்த்துக்கள் கணேசன். ஆழ்மனதின் அற்புத சக்திகள் எழுதிய காலத்தில் இருந்தே உங்கள் வாசகி நான். பின் உங்கள் நாவல்களில் கூடுதல் ஈடுபாடு கொண்டவளாக மாறி தீவிர ரசிகை ஆனவள். மகாசக்தி மனிதர்கள் நூல் தினத்தந்தி வெளியீட்டில் வருவது தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் உங்களை அறிந்து கொள்ள நல்ல வாய்ப்பை ஏற்படுத்தும் என்று நினைக்கிறேன். (நாவல் எழுதுவதை மட்டும் நிறுத்தி விட வேண்டாம் என்பது அடியவளின் விண்ணப்பம்)

  ReplyDelete
 2. மனமார்ந்த வாழ்த்துக்கள் அண்ணா...

  வாழ்க வளமுடன்.

  ReplyDelete
 3. வாழ்த்துக்கள் சார்.

  ReplyDelete